சென்னையைச் சேர்ந்த ரூபி, உடல் பருமனின் காரணமாக சில இழப்புகளைச் சந்தித்தப் பிறகு எடையை குறைப்பதற்காக நடைப்பயிற்சி செய்தார். அதனால் கிடைத்த உற்சாகத்தில் பாடி பில்டிங் பக்கம் தன் கவனத்தை செலுத்தியிருக்கிறார். ரூபி தற்போது டெல்லியில் உலகளாவிய அளவில்  நடந்தப் போட்டியில் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை பெற்றிருக்கிறார். வாழ்த்துகள்!