'வெக்கேஷன் மோடு' என்ற ஒன்றைப் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கிறது வாட்ஸ்அப். இப்போது ஒருவரின் சாட்டை Archive செய்து வைத்தால், வாட்ஸ்அப்பில் இருந்து மறைந்துவிடும். ஆனால், மீண்டும் அந்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால் அந்த சாட் Archive-ல் இருந்து வெளியே வந்துவிடும். ஆனால், இந்தப் புதிய Mode-ல் அந்தப் பிரச்னை இருக்காது என்கிறார்கள்.