திருப்பதி திருமலையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கீழ்திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இறைச்சி, மது விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.