எமர்ஜிங் இந்தியா இன்ஃப்ரா நிறுவனத்தையும் அதன் முன்னாள், இந்நாள் இயக்குநர்கள் நால்வரையும் பங்குச் சந்தையிலிருந்து 6 ஆண்டு காலத்துக்கு செபி நீக்கியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக வசூலித்த தொகையை 3 மாத காலத்துக்குள் திருப்பி அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.