பப்ஜி மொபைல் கேமில் புதிதாக அப்டேட்(0.9.0) வெளியாகி உள்ளது.  இதில் விளையாடும் முறையில் சற்று முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நைட் மோடு என்ற புது ஆப்ஷனையும் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி கேமில் காட்டப்படும் மேப்பையும் அப்டேட் செய்துள்ளனர். விளையாடும்போது தங்களுடைய டீமை தேர்ந்தெடுப்பதிலும் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறது.