காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள உற்சவர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 25ம்தேதி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது புதிய உற்சவர் சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் இல்லாத நிலையில், மீண்டும் தொன்மையான சிலைகளை வாழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.