தமிழக அரசியலில் தொடர்ந்து பரப்பரப்பாக இயங்கி வரும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைக்கு அமெரிக்காவின் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் `இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது. இதனை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.