அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் தனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை.தீபாவளி சர்பிரைஸாக நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.