பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்கள் தளத்திலிருந்து லைக் பட்டனை நீக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது. தங்களது தளத்தில் நடக்கும் உரையாடல்களை மேம்படுத்த இது உதவும் என நம்புகிறது ட்விட்டர்.