சிலியன் லீக் கால்பந்து தொடரில் எவர்டான் மற்றும் அண்டோஃபாகஸ்டா அணிகள் மோதிய போட்டியின்போது வெனிசுலா கால்பந்து வீரர் எடுவெர்ட் பெல்லோ முதல் கோலை அடித்தார். அந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்ற அவர் தன் காதலிக்கு மோதிரம் அணிவித்து ப்ரப்போஸ் செய்தார். அவரும் பெல்லோவின் காதலை ஏற்றுக்கொண்டார்.