தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு இந்தியா 100-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.