காற்றின் மொழி வழியே பலரது மனதில் குடியிருக்கும் சென்னை ரேடியோக்களின் ஆர்ஜே-க்கள் ஒன்றாகச் சங்கமித்தால்? செம என்டர்டெயின்மென்ட்தான். இன்று மாலை 5 மணிக்கு ஆர்ஜே-களின் ஜாலி மீட் சினிமா விகடன் யூடியூபில். பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூடியூப் சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!