இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஐசிசியின் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது பெற்றுள்ளார். அப்போது பேசிய அவர், ``சொந்த மண்ணில் விருதை  பெறுவதற்கு பெருமை அடைகிறேன். இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்ற திருப்தியை இந்த விருது அளிக்கிறது" என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.