ஹட்சன் நதியில் சவுதி சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், எப்படி அவர்கள் இறந்தார்கள் என்னும் துப்புக் கிடைக்காமல் நியூயார்க் நகர காவல்துறை திண்டாடி வருகிறது. ஜமால் படுகொலை போன்று இவர்களின் மரணத்துக்கும் அரசியல் காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.