சகாரா இந்தியா கமர்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து நிம்மதியிழந்த முதலீட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ரூ.14,000 கோடி அளவுக்கு, சகாரா நிறுவனத்தின், பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்களை (OFCD) வாங்கிய முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரும்படி அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.