வடகொரியாவில் பெண்கள் பொம்மைகள் போன்று நடத்தப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகள் எதிர்த்து அவர்களால் குரல் கொடுக்க முடியாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட Oh jung கூறுகையில், `நானே இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்குச் சாட்சி. பெண்களை வெறும் பொம்மைகளாகத்தான் பார்க்கிறார்கள்’ என்றார்.