வாட்ஸ்அப்  'பிரைவேட் ரிப்ளை' (Private Reply) என்ற வசதி மிக விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. தற்பொழுது ஒரு குரூப்பில் ஒரு மெசேஜுக்கு பதில் அனுப்பும்போது அதை அந்த குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். ஆனால், பிரைவேட் ரிப்ளை மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் ரிப்ளை செய்ய முடியும்.