`தோனியின் நீக்கம் குறித்து அணித் தேர்வுக் குழுவினர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர். தோனி எப்போதும் இளம்வீரர்களுக்கு உதவக்கூடியவர். அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது அவர் இளம் வீரர்களுக்கு உதவியுள்ளார். இதில் மற்றவர்கள் யூகிப்பதுபோல் எதுவும் இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.