பிரபல நிகழ்வுகள், பண்டிகைகளின்போது, ட்விட்டர் அது தொடர்பான ஹேஷ்டேக்குகளுடன் எமோஜி ஒன்றைச் சேர்ப்பது வழக்கம். இந்தத் தீபாவளிக்கான எமோஜியை நீங்களே தேர்வு செய்யலாம். இன்று மதியம் இதன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனால் வாக்களிக்க விரும்பும் ட்விட்டர்வாசிகள் உடனே விரைய வேண்டும்.