சீனாவில் கடந்த 28-ம் தேதி பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தற்போது பேருந்து விபத்துக்கான காரணம் கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒருவரின் தவறுக்காக 13 பேர் இறக்க நேரிட்டது என்று பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.