கச்சா எண்ணெய் இறக்குமதியில், இரானுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவருகிறது. இதனால் அமெரிக்காவின் கோபப் பார்வை இந்தியா மீது திரும்பியிருக்கிறது. இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படும் 90 பொருள்களில், 50 பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.