நுரையீரல் சிகிச்சைக்காக, 30 ஆம்புலன்ஸ்களின் உதவியோடு, திருச்சியிலிருந்து சென்னைக்கு, 4 மணி நேரத்தில் அழைத்துவரப்பட்ட குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் தெரிவித்தார்.