ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் ஹாருக் கான் நடித்துள்ள படம் `ஜீரோ’. இதில் ஷாருக் கான் குள்ள மனிதராக நடித்துள்ளார். மேலும் அனுஷ்கா சர்மா மாற்றுத் திறனாளியாகவும், கத்ரீனா கைஃப் சினிமா நடிகையாகவும் நடித்துள்ளனர். கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர் ஷாருக் கான் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.