கூகுள் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளின் ஊழியர்கள், தங்களின் அலுவலகம் முன், அந்நிறுவனம் பாலியல் புகார்களைச் சரிவர எதிர்கொள்ளவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். “எதிர்த்து நில்! போராடு!”, “நான் பாலியல் புகார் அளித்தேன்; அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது!” போன்ற பதாகைகளைச் சுமந்துகொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.