விஜய் டி.வி 'கிங்ஸ் ஆஃப் காமெடி' சீசன் -1 ல் ஜட்டி ஜகநாதனா அசத்தியவர் தான் ஆத்தீஷ். இவர் தற்போது விஜய் டி.வி டான்ஸ் ஷோவில் கலந்துகொள்ளவுள்ளார். `டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். வீட்டுல இருக்கும்போதும், ஷூட்டிங் இடைவெளியிலேயும் ஆடிட்டே இருப்பான். அதனால, இந்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திப்பான்' என அவரது தயார் கூறியுள்ளார்.