கோவை 1997 கலவரம் குறித்து எடுக்கப்பட்ட, 'தெளிவுப்பாதையின் நீச தூரம்' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. இந்தப் படம் வெளியானால் சமூகத்தின் அமைதி பாதிக்கப்படும் என்று கூறி ஒருமனதாக முடிவு செய்து படத்துக்குத் தடை விதித்துவிட்டனர் என படத்தின் இயக்குநர் அரவிந்த் தெரிவித்தார்.