அமெரிக்கா, இரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில்  இந்தியா, இரானில் இருந்து இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வெளிப்படுத்தியது. அமெரிக்கா கொடுத்த கெடு நெருங்கிய நிலையில் கச்சா எண்ணெய் வாங்குவதில் ஜப்பான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.