ஜப்பான் நாட்டின் `எஸன்பே ஹனகிடா கொஜிமா’ என்னும் மனிதர்கள் வாழாத குட்டித் தீவு ஒன்று திடீரென மாயமானது. அதைத் தேடும் பணியில் ஜப்பான் கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்தத் தீவு ஜப்பான் எல்லையில் உள்ளதால், ஜப்பான் நாட்டின் எல்லையில் சிறிய மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.