உலகின் நன்மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜெர்மனி நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 127 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். விமானநிலையத்தில் சென்று இறங்கி 33 நாடுகளின் விசாக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.