முட்டையிடும் உயிரிகளிலேயே பறவைகள்தான் முதன்முதலில் கலர் கலர் முட்டைகளை இட்டவை என்ற கருத்தை பொய்யாக்கியிருக்கிறது புதிய ஆய்வு. முதன்முதலில் வண்ண முட்டைகளை இட்டவை டைனோசர்கள். பறவைகளின் முன்னோடிகளான டைனோசர்கள்தான் வண்ண முட்டைகளை இட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.