டி.வி தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்டமாக வளையும் திறன் கொண்ட டிவி-யை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கும் CES எனப்படும் விழாவில் இந்த டி.வி அறிமுகப்படுத்தப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.