வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ரஸல், இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. துபாயில் இருந்து ஏறவேண்டிய விமானத்தை அவர் மிஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.