இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் சர்வதேச மற்றும் உள்ளூர் ஒருநாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.