இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான  லையன் ஏர் விமானத்தின் கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலின் படி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மிகவும் வேகமாகச் சென்றுள்ளது. தொடர்ந்து, அடுத்த 10 நிமிடங்களில் விமானம் செயலிக்கவே 400 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விமானம் கடலில் விழுந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.