'96 படம் வெளியாகி ஐந்து வாரங்கள் மட்டுமே ஆகிறது. இதுவரையில் இந்தப் படம் ஒளிபரப்பாகும் தியேட்டர்கள் 80 சதவிகிதம் நிறைந்துள்ளது. அதற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுவது எங்கள் குழுவினருக்கு வருத்தமளிக்கிறது. இதைப் பொங்கல் சிறப்பு படமாக வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என த்ரிஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.