கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் ஹிட் அடித்த தொலைக்காட்சி தொடர் மெட்டி ஒலி. இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் விஜயராஜ். தீபாவளிக்காக தன் சொந்த ஊரான பழனிக்கு சென்றிருந்த இவருக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.