இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் குர்ணால் பாண்டியா, கலீல் அகமது மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஓஷேன் தாமஸ், காரி பியர்ரி, ஃபேபியன் ஆலென் ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்குகின்றனர்.