என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். என் தந்தையின் இழப்பு இந்த எண்ணத்துக்குக் காரணமாக அமைந்தது. இது ஒருவகையான வெறுமையை என்னுள் தோற்றுவித்தது என அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.