சின்னத்திரை நடிகர் விஜயராஜ் நேற்றிரவு 1.15 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.  சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார் என உருக்கமாக கூறியுள்ளனர்.