தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்திக்கும் 7வது ஒருநாள் போட்டி ஆகும். ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அந்த அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோற்பது இதுவே முதல்முறை.