இந்தியக் கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் விராட்கோலி இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் அவரது ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். #HappyBirthdayVirat என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.