‘ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால் அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை’ இந்த வரிகள் மாவீரர் அலெக்ஸாண்டர் கூறியவை. இதைச் சற்றும் குறைவில்லாமல் நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு குட்டி கரடி. இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் தாங்கள் அமர்ந்திருக்கும் சீட்டின் நுனிக்கு செல்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.