உலகின் மிகப்பெரிய 'அண்டர் வாட்டர் ரெஸ்ட்டாரன்ட்' நார்வேயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதே ஆச்சர்யமான அனுபவம். அதிலும் இந்த உணவகத்தின் கண்ணாடிச் சுவர்களின் வழியே  மீன்களையும், கடலின் பிற ஜீவராசிகளையும் பார்த்தபடியே மக்கள் உணவு உண்ணும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.