கிராமங்களில் அத்தை மகளைப் பார்த்து பாடும்படியான 'அத்த மக ஒன்ன நெனச்சு' என்ற இவரின் பாடல் யூடியூபில் 13 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்றால் சும்மாவா? அந்த ஒருபாடல் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. ஆந்தக்குடி இளையராஜாவின் கலகலப்பான பேட்டியைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க