வாரணாசி கண்டோன்டமென்ட் பகுதியில் இந்திய விமானப்படை  தொடர்புடைய ஆவணங்களுடன் கடந்த 2001- ம் ஆண்டு ஜலாலுதீன் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது  16 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். நாடு திரும்புகையில்  பகவத் கீதையை அவர் உடன் எடுத்துச் சென்றார்.