நேற்று நியூஜெர்சியில்,  இலங்கை தமிழ்ச் சங்கம் நடத்திய 49 ஆம் ஆண்டு விழாவில் எழுவர் விடுதலைக்காக உலக தமிழ் அமைப்பு முன்னெடுத்த கையெழுத்து வேட்டையில் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் பல நூற்றுக்கும் மேற்ப்பட்ட படிவத்தில் கையெழுத்திட்டனர். இந்த படிவத்தை உலக தமிழ் அமைப்பு தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளது.