விராட் கோலிக்கு அவரின் மனைவி அனுஷ்கா சர்மா,” இவரின் பிறப்புக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்ற கேப்சனுடன் விராட்டுடன் அனுஷ்கா இருக்கும் அழகிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ``கிரிக்கெட்டின் சர்வாதிகாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பரே” என வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.