விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ரஜினி நடித்த 'காலா', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ஆகிய இரண்டும் விஜய் டிவியிலும் விஜய் நடித்த 'மெர்சல் '  விஷால், அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை' ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.