கார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தேவ்'. ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று டீசர், இணையத்தில் வெளியாகியுள்ளது. க்ளீன் ஷேவ் மற்றும் ஹைட் டெக் லைஃப் ஸ்டைலில் கார்த்தி கலக்கியிருகிறார்.