மாலத்தீவு அருகே கடலுக்கு அடியில் ஒரு வில்லா அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் வில்லா இதுதான். காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் ஒருநாள் இரவு தங்குவதற்கான வாடகை மட்டும் ரூ.36.67 லட்சமாம். அந்த வில்லாவின் பெயர் `முராகா'.